×

திருச்சியில் இருந்து விழுப்புரம் மார்க்கம் வரை பேருந்துகள் இயக்கப்படும்: திருச்சி மண்டல போக்குவரத்துத்துறை

திருச்சி: திருச்சியில் இருந்து கரூர், திண்டுக்கல், மதுரை, விழுப்புரம் மார்க்கம் வரை பேருந்துகள் இயக்கப்படும் என திருச்சி மண்டல போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. மக்களுக்கு பயனளிக்கும் வகையில் காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Trichy Region Transport Department ,Trichy ,Villupuram , Trichy, Villupuram, Buses, Trichy Region Transport Department
× RELATED உச்சம் தொடும் கொரோனா பாதிப்பு!:...