×

உலகம் முழுவதும் கொரோனாவால் 64,05,681 பேர் பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64 லட்சத்தை தாண்டியது. உலகம் முழுவதும் கொரோனாவால் 64,05,681 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3,78,181 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கொரோனாவிலிருந்து இதுவரை 29,33,422 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


Tags : The world, Corona
× RELATED சென்னை காவல்துறையில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது