×

தமிழகத்தில் மேலும் 1091 பேருக்கு கொரோனா?.. சென்னையில் மட்டும் 809 பேர் பாதிப்பு என தகவல்

சென்னை: தமிழகத்தில் மேலும் 1091 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் மட்டும் 809 பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் இருந்து வந்த 38 பேருக்கும், கர்நாடகாவில் இருந்து வந்த 8 பேருக்கும், கேரளாவில் இருந்து வந்த இருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 536 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu , Tamil Nadu, Corona, Madras
× RELATED வாக்குப்பதிவுக்கு 3 நாட்களே உள்ள...