நாட்டில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 48.07%-ஆக உள்ளது: லாவ் அகர்வால் பேட்டி

டெல்லி: நாட்டில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 48.07%-ஆக உள்ளது என சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 95,527 பேர் குணமடைந்துள்ளனர். நாட்டில் கொரோனா இறப்பு விகிதம் 2.82 சதவீதமாக உள்ளது எனவும் கூறினார்.

Related Stories: