டெல்லி பாரதிய ஜனதா கட்சி தலைவராக ஆதேஷ் குப்தா நியமனம்

டெல்லி: டெல்லி பாரதிய ஜனதா கட்சி தலைவராக ஆதேஷ் குப்தா நியமனம் செய்யப்பட்டுள்ளார். டெல்லி பாஜக தலைவர் பதவியில் இருந்து மனோஜ் திவாரி விலகியதால் புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: