×

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1,98,706-ஆக உயர்வு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,598-ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,90,535-லிருந்து 1,98,706-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,394-லிருந்து 5,598-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 91,819-லிருந்து 95,527-ஆக உயர்ந்துள்ளது.


Tags : India , Coronavirus, India rises, 1,98,706, rises to 5,598
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...