மோட்டோ ஜிபி இல்லை!

ஜப்பானில் நடைபெறும் மோட்டோ கிராண்ட் பிரீ மோட்டார்சைக்கிள் பந்தயம் மிகவும் பிரபலம். 1986ல் இருந்து தொடர்ந்து நடந்து வந்த இந்த பந்தயம், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இம்முறை நடைபெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மோட்டெகி நகரில் அக்டோபர் 18ம் தேதி நடைபெறுவதாக இருந்த போட்டி ரத்து செய்யப்படுவதாக மோட்டோ ஜிபி நிர்வாகம் நேற்று அறிவித்துள்ளது. இதனால் பைக் ரேஸ் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: