திருச்சி உட்பட 6 ரயில் நிலையங்களில் முன்பதிவு மையங்களில் ரத்தான ரயில்களுக்கு பணத்தை திரும்ப பெறும் தேதிகள் அறிவிப்பு

திருச்சி: திருச்சி உட்பட 6 ரயில் நிலையங்களில் முன்பதிவு மையங்களில் ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு பணத்தை திரும்ப பெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மார்ச் 22ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, அரியலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய ரயில் நிலையங்களில் பயண கட்டணத்தை திருப்பி பெற்றுக்கொள்வதற்கான தேதிகளை திருச்சி ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

Related Stories: