×

மதுரை மண்டலத்துக்குட்பட்ட அரசு பேருந்துகளில் மார்ச் மாத பஸ் பாஸ் ஜூன் 15ம் தேதி வரை பயன்படுத்தலாம்

மதுரை: மதுரை மண்டலத்துக்குட்பட்ட அரசு பேருந்துகளில் மார்ச் மாத பஸ் பாஸ் ஜூன் 15ம் தேதி வரை பயன்படுத்தலாம் என்று மதுரை மண்டல போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. ரூ.1,000  பஸ் பாஸ் மார்ச் 16ம் தேதி முதல் ஏப்ரல் 15ம் தேதி வரை பயன்படுத்த பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது

Tags : Madurai , Madurai, State Bus, Pass, on June 15, can be used
× RELATED மதுரை மாவட்டத்தில் மேலும் 310 பேருக்கு கொரோனா உறுதி