×

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை

சென்னை: கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனையில் ஈடுபட உள்ளனர். அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த மாநகராட்சி, சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளனர்.

Tags : CM Palanisamy ,corporation ,corporation office ,Corona , Corona, CM Palanisamy, consultation
× RELATED கொரோனா தொற்று எப்படி பரவுகிறது என்று...