வாடகைக் கட்டணத்தை உயர்த்தக் கோரி கால் டாக்ஸி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது

சென்னை: வாடகைக் கட்டணத்தை உயர்த்தக் கோரி கால் டாக்ஸி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது. மினி கார் அடிப்படை கட்டணத்தை 3 கி.மீ. ரூ.100-ஆகவும் கூடுதல் கி.மீ ஒன்றுக்கு ரூ.14-ஆகவும் SUV அடிப்படை கட்டணம் ரூ.150-ஆகவும், கூடுதல் கி.மீ.ஒன்றுக்கு ரூ.18 நிர்ணயிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: