×

ஜம்மு-காஷ்மீர் த்ரால் அருகே சைமோ பகுதியில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் த்ரால் அருகே சைமோ பகுதியில் பயங்கரவாதி ஒருவர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்புப்படை மற்றும் காவல்துறை இணைந்து நடத்திய தாக்குதலில் பயங்கரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.


Tags : Simo ,area ,Jammu and Kashmir ,drill ,Kashmir ,region , Jammu and Kashmir, Simo region, terrorist, shot dead
× RELATED அறந்தாங்கி அருகே பயங்கரம் பலாத்காரம்...