×

சேலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பினால் கடும் நடவடிக்கை

சேலம்: சேலம் மாநகரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்களை வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என என மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


Tags : victims ,Corona ,Salem ,residents , Salem, Corona, photos, action
× RELATED தேசியகீதம் பாடினால் சான்றிதழ்: புதுவை...