×

சென்னையில் அத்தியாவசிய சேவைகள் சார்ந்த நிறுவனங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதி சீட்டினை வரும் 30-ம் தேதி வரை பயன்படுத்த மாநகராட்சி அனுமதி

சென்னை: சென்னையில் அத்தியாவசிய சேவைகள் சார்ந்த நிறுவனங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதி சீட்டினை வரும் 30-ம் தேதி வரை பயன்படுத்த மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. சென்னை மாநகராட்சியால் இணையதளம் மற்றும் நேரடியாக வழங்கப்பட்ட அனுமதி சீட்டு வரும் 30-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது. அனுமதி சீட்டின் நீட்டிப்பு உத்தரவை http://covid19.chennaicorporation.cov.in/c19 இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது.


Tags : corporation ,Chennai ,essential services companies , Chennai, Essential Service, Permit, Corporation
× RELATED சென்னை மாநகராட்சியில் 21,681 பேர்...