×

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 2361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

மும்பை: மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 2361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 2,487 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 70,013 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 76 பேர் உயிரிழந்த நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 2362-ஆக அதிகரித்துள்ளது.

Tags : Maharashtra , Impact of Maharashtra and Corona
× RELATED மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 6,555 பேருக்கு கொரோனா தொற்று உறுதி