×

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக மே 1-ம் தேதி முதல் ஜூன் 1 வரை 822 சிறப்பு ரயில்கள் இயக்கம்: உள்துறை அமைச்சகம்

டெல்லி: புலம்பெயர் தொழிலாளர்களுக்காக மே 1-ம் தேதி முதல் ஜூன் 1 வரை 822 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. 822 சிறப்பு ரயில்களில் 11,86,212 பேர் சொந்த ஊர் சென்றுள்ளனர் என மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.


Tags : Ministry of Home Affairs ,migrant workers , Diaspora Labor, Special Trains, Home Ministry
× RELATED நாளை முதல் ஜூலை 15ம் தேதி வரை தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் ரத்து