×

சிபிஐ அதிகாரிகள் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டெல்லி: நாடு முழுவதும் சிபிஐ அதிகாரிகள் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் மாஸ்க், தனிமனித இடைவெளி கடைபிடிப்பதை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என சிபிஐ அறிவுறுத்தியுள்ளது.


Tags : coroner ,CBI , CBI officials, corona victims
× RELATED திருச்சியில் கொரோனாவால் உயிரிழந்தவர்...