×

உலகளவில் வானூர்தி துறையில் தலைசிறந்த 9 முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய முதல்வர் பழனிசாமி அழைப்பு

சென்னை: உலகளவில் வானூர்தி துறையில் தலைசிறந்த 9 முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய முதல்வர் பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். போயிங், ரோல்ஸ் ராய்ஸ், ஏர் பஸ், லாக்ஹீட் மார்டின் உள்பட உலகின் 9 முன்னணி நிறுவனங்களை தமிழகத்தில் முதலீடு செய்ய முதல்வர் அழைப்பு விடுத்துள்ளர். கொரோனா பரவலால் இடம்பெயரும் நிறுவனங்களுக்கு முதல்வர் கடிதம் எழுதி வருகிறார்.


Tags : Palanisamy ,aviation companies ,Tamil Nadu , Aviation Department, Leading Companies, CM Palanisamy, Call
× RELATED தமிழகத்தில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களை...