×

சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநராக பேராசிரியர் ஆர். சந்திரசேகரன் நியமனம்

டெல்லி: சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநராக பேராசிரியர் ஆர். சந்திரசேகரன் நியமனம் செய்ய்யப்பட்டுள்ளார். பேராசிரியர் சந்திரசேகரனை நியமனம் செய்து மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொர்க்ரியால் உத்தரவிட்டுள்ளார்.


Tags : R. Gopalakrishnan ,Center for Classical Tamil ,Chennai ,Chandrasekaran , Professor of Classical Tamil, Chennai Chandrasekaran, Appointment
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு