×

ஆம்பூர் அருகே 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

ஆம்பூர்: ஆம்பூர் அருகே கடாம்பூர் கிராமத்தில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த 4 பேரும் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


Tags : Corona ,Ambur Ambur , Ampur, Corona Damage
× RELATED கொரோனா பாதிப்பு தொடர்பாக சென்னை...