மதுரவாயலில் ஏடிஎம்மில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் வங்கி ஊழியர் கைது

சென்னை: மதுரவாயலில் ஏடிஎம்மில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். கிருமிநாசினி தெளிப்பது போல் நடித்து ரூ.13 லட்சம் கொள்ளையடித்த வங்கி ஊழியர் சிவானந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: