நாடக கலைஞர்கள் மற்றும் நாடக கலைகுழுக்களுக்கு இசை கருவிகள், ஆடை, அணிகலன்கள் வாங்க நிதியுதவி வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: நாடக கலைஞர்கள் மற்றும் நாடக கலைகுழுக்களுக்கு இசை கருவிகள், ஆடை மற்றும் அணிகலன்கள் வாங்க நிதி உதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தனிப்பட்ட கலைஞர் ஒவ்வொருவருக்கும் தலா ரூ5, 000 வீதம் 100 கலைஞர்களுக்கும், கலைகுழு ஒவ்வொன்றுக்கும் ரூ10, 000 வீதம் 100 கலைகுழுக்களுக்கும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

Advertising
Advertising

Related Stories: