×

எங்கள் மீது காட்டும் காழ்ப்புணர்ச்சியை கைவிட்டு மக்களை அரசு காப்பாற்ற வேண்டும்: ஆர்.எஸ். பராதி பேட்டி

சென்னை: திமுக-வினர் மீது தொடர்ந்து பொய் வழக்குப் போடுவதாக தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பராதி புகார் தெரிவித்துள்ளார். இடைக்கால ஜாமீன் நேற்றோடு முடிந்ததால் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனேன். எங்கள் மீது காட்டும் காழ்ப்புணர்ச்சியை கைவிட்டு மக்களை அரசு காப்பாற்ற வேண்டும்.


Tags : Government , Risk, abandon, people, government save, RS Paradi, Interview
× RELATED தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களின்...