சென்னையில் 144 தடை உத்தரவை ஜூன் 30-வரை நீட்டித்து காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவு

சென்னை: சென்னையில் 144 தடை உத்தரவை ஜூன் 30-வரை நீட்டித்து காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கை ஜூன் 30-வரை நீட்டித்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: