கொரோனா பொதுமுடக்கத்தால் திரைத்துறைக்கு ரூ.500 கோடி இழப்பு: ஆர்.கே.செல்வமணி பேட்டி

சென்னை: கொரோனா பொதுமுடக்கத்தால் திரைத்துறைக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. பொதுமுடக்கம் காரணமாக திரைப்படப் பணிகள் 100% பாதிப்பு என்று ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

Related Stories: