தமிழக சுகாதாரத்துறை இயக்குநராக அஜய் யாதவை நியமனம் செய்தது தமிழக அரசு

சென்னை: தமிழக சுகாதாரத்துறை இயக்குநராக அஜய் யாதவை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநராக இருந்த நாகராஜன், தொழில்முனைவோர் வளர்ச்சி கழகத்தின் இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டார்.

Related Stories: