வாடகைக் கட்டணத்தை உயர்த்தக் கோரி இன்று முதல் கால் டாக்சி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம்

சென்னை: வாடகைக் கட்டணத்தை உயர்த்தக் கோரி இன்று முதல் கால் டாக்சி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம் செய்துள்ளனர். மினி கார் அடிப்படை கட்டணத்தை 3 கி.மீ. ரூ.100-ஆகவும் கூடுதல் கி.மீ. ஒன்றுக்கு ரூ.14-ஆகவும் நிர்ணயிக்க கோரிக்கை வைத்துள்ளனர். பிரைம் அடிப்படை கட்டணம் 3 கி.மீ. ரூ.120-ஆகவும் கூடுதல் கி.மீ. ஒன்றுக்கு ரூ.15-ஆகவும் நிர்ணயிக்க கோரிக்கை வைத்துள்ளனர். அடிப்படைக் கட்டணம் ரூ.150-ஆகவும், கூடுதல் கி.மீ. ஒன்றுக்கு ரூ.18 நிர்ணயிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: