×

ஆந்திராவில் 3 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி: தலைமைச் செயலகம் மூடல்

ஆந்திரா: ஆந்திராவில் 3 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் தலைமைச் செயலகம் உடனடியாக மூடப்பட்டது. ஆந்திர தலைமைச் செயலகத்தின் 3,4வது கட்டடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.  ஊழியர்களுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து அமைச்சர் கெளதம் ரெட்டி தனிமைப்படுத்திக் கொண்டார்.


Tags : Andhra Pradesh , Andhra, 3 employee, coronavirus infection, headquarters, closure
× RELATED கொரோனா வைரஸ் உள்பட பல்வேறு...