திருவள்ளூர் துணை வட்டாட்சியருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் துணை வட்டாட்சியருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கிராம உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அலுவலகம் மூடப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: