விமானப் போக்குவரத்து படிப்படியாக செயல்பட தொடங்கும்: மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் தகவல்

டெல்லி: விமானப் போக்குவரத்து படிப்படியாக செயல்பட தொடங்கும் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் தகவல் தெரிவித்துள்ளார். தற்போது 50-60 சதவீத உள்நாட்டு விமானங்கள் இயக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

Related Stories: