×

சென்னையில் டாஸ்மாக் கடைகளை ஒரு வாரத்தில் திறக்க வாய்ப்பு என தகவல்: ஏற்பாடுகள் தீவிரம்

சென்னை: சென்னையில் டாஸ்மாக் கடைகளை ஒரு வாரத்தில் திறக்க வாய்ப்பு என தகவல் வெளியாகி உள்ள நிலையில்  ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர மற்ற இடங்களில்
குறைவான நேரத்தில் மதுபான கடைகளை திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags : task force ,Chennai ,opening , Chennai, Task Shops, Info
× RELATED அதிமுகவில் கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள்