ஜூன் மாத ஊரடங்கிலாவது கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: ஜூன் மாத ஊரடங்கிலாவது கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் இந்தியாவிலேயே தமிழகம் 2-வது இடத்தில உள்ளது, வெண்டிலேட்டர்கள் போதுமான அளவு வாங்கப்படவில்லை என ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

Related Stories: