தமிழக மலைக் கிராமங்களுக்கு 156 பேருந்துகள் இயக்கப்படுவதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை: தமிழக மலைக் கிராமங்களுக்கு 156 பேருந்துகள் இயக்கப்படுவதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டியளித்துள்ளார். தமிழகத்தில் 6 மண்டலங்களில் 2,866 நகரப் பேருந்துகள் மற்றும் 2,637 புறநகர் பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

Related Stories: