பேருந்துகளில் paytm Qr Code மூலம் கட்டணம் செலுத்த வசதி அறிமுகம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை: தமிழகத்தில் பேருந்துகளில் paytm Qr Code மூலம் கட்டணம் செலுத்த வசதி அறிமுகப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டியளித்துள்ளார்.  இன்று 6 மண்டலங்களில் 5,659 பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: