மணிப்பூர் மாநிலத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 67 பேர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: