×

டெல்லியில் சலூன் கடைகளை திறக்க முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அனுமதி

டெல்லி: டெல்லியில் சலூன் கடைகளை திறக்க முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அனுமதி அளித்துள்ளார். மேலும் ஸ்பாக்கள் மட்டும் மூடியே இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கடைகளை திறக்க நாங்கள் சில விதிமுறையை பின்பற்றி வந்தோம், ஆனால் மத்திய அரசு அத்தகைய எந்த விதியையும் கூறவில்லை, எனவே எல்லா கடைகளும் இப்போது திறக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Arvind Kejriwal ,saloon shops ,Delhi , Delhi, Saloon Shops, Chief Minister Arvind Kejriwal, Permission
× RELATED டெல்லியில் சில நாட்களாக கொரோனா...