×

பெத்தானியபுரம் பகுதியில் உள்ள ரேசன் கடையில் அரிசி குறைவாக வழங்குவதாக புகார்: அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு

மதுரை: பெத்தானியபுரம் பகுதியில் உள்ள ரேசன் கடையில் அரிசி குறைவாக வழங்குவதாக வந்த புகாரால்  கடைக்கு நேரில் சென்று அமைச்சர் செல்லூர் ராஜூ நடவடிக்கை எடுத்துள்ளார். ரேசன் கடையில் இருந்த பெரியசாமி என்பவர் கைது செய்யப்பட்டார். விற்பனையாளர் தாமோதரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


Tags : Selur Raju ,shop ,Bethanyapuram ,Rasan ,area ,ration shop , Bethanyapuram area, ration shop, rice, complaint, minister Selur Raju, inspection
× RELATED பொதட்டூர்பேட்டையில் பேரூராட்சிக்குரிய கடையை ஏலம் எடுக்க போட்டா போட்டி