×

கடைசி கட்ட பயிற்சி!

ஸ்பெயினில் லா லிகா கால்பந்து சாம்பியன்ஷிப் சீசன் மீண்டும் தொடங்க உள்ள நிலையில், அதில் பங்கேற்கும் அணிகள் கடைசி கட்ட பயிற்சியில் தீவிரமாக உள்ளன. நட்சத்திர வீரர்கள் அடங்கிய பார்சிலோனா எப்சி அணியும் களமிறங்க முழுவீச்சில் தயாராகி உள்ளது. கேப்டன் லியோனல் மெஸ்ஸி மீசை இல்லாமல் வித்தியாசமான ஹேர்ஸ்டைலுடன் பயிற்சி செய்யும் படத்தை பார்சிலோனா கிளப் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிலையில், அந்த படம் ரசிகர்களிடையே வைரலாகி உள்ளது.

Tags : last stage , training!
× RELATED பிரிட்ஜ், ஏசி பழுது பார்க்க இலவச பயிற்சி