×

புதுச்சேரி சட்டமன்ற ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

புதுச்சேரி: புதுச்சேரி சட்டமன்ற ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து புதுச்சேரியில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Tags : Coroner ,legislator ,Puducherry ,Corona , Puducherry, Corona
× RELATED திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி...