×

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்காவுக்கு காணொலி மூலம் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே பட்டாபிராமில் டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்காவுக்கு காணொலி மூலம் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். ரூ.235 கோடியிலான ஐ.டி. பூங்காவுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டியுள்ளார். மேலும் செங்கல்பட்டு மாவட்டம் பையனுரில் திரைப்பட தொழிலாளர்களுக்கு 1,000 வீடு கட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ளார்.

Tags : Palanisamy ,Tiruvallur district ,Pattabram ,Tidal Information Technology Park ,Tidal IT Park , Thiruvallur, Pattabram, IT Park, CM Palanisamy
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே...