×

கொரோனா ஒழிப்பில் உலகமே இந்தியாவை நம்பிக்கையுடன் எதிர்பார்த்து இருக்கிறது: பிரதமர் மோடி உரை

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள ராஜீவ்காந்தி மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக வெள்ளி விழா கொண்டாட்டத்தை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார். கொரோனா ஒழிப்பில் உலகமே இந்தியாவை நம்பிக்கையுடன் எதிர்பார்த்து இருக்கிறது. மருத்துவர்களும் சுகாதாரப் பணியாளர்களும் தான் கொரோனா எதிர்ப்பில் போர் வீரர்களாக உள்ளனர்.


Tags : India ,Modi ,Corona ,Modi India , Corona, world, India, hope, expectation, PM Modi speech
× RELATED நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த நடிகர் பிரகாஷ்ராஜ் அழைப்பு