×

செங்கல்பட்டில் கொரோனா கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்த தலைமை காவலருக்கு கொரோனா

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்த தலைமை காவலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியான தலைமை காவலர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்.

Tags : control room ,Chief of Police ,Corona ,Chengalpattu , Chengalpattu, Corona
× RELATED கொரோனா 24 மணிநேர கட்டுப்பாட்டு...