அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது: இந்திய வானிலை மையம் தகவல்

பெங்களூரு: அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடகிழக்கு திசையை நோக்கி நகரும் என இந்திய வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறினால் அது நிசர்கா என அழைக்கப்படும்.

Related Stories: