இந்தியா கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: இந்திய வானிலை மையம் Jun 01, 2020 மாவட்டங்களில் கேரளா இந்திய வானிலை மையம் வானிலை மையம் இந்தியன் திருவனந்தபுரம்: கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், பதனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட் சாப்பிட்டு வலியில் துடித்த சிறுவன்.. திரவ நைட்ரஜன் கலந்த உணவை உடனடியாக சாப்பிடாதீர்: மருத்துவர்கள் அறிவுரை
பாபாசாகேப் அம்பேத்கரே வந்து வலியுறுத்தினாலும் அரசமைப்புச் சட்டத்தை யாராலும் மாற்ற முடியாது: பிரதமர் மோடி பேச்சு
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிப்பு..!!
இலவச பேருந்து பயண திட்டம் மூலம் பயனடைந்த மாணவி: டிக்கெட்களை மாலையாக்கி சித்தராமையாவுக்கு அணிவித்து நன்றி
பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக டெல்லி மந்திர்மார்க் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா காரத் புகார்
கடப்பா மாவட்டம் ஒண்டிமிட்டாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் சீதாராமர் திருக்கல்யாணம் கோலாகலம்
இன்டர்நெட் இணைப்பு இல்லாமலே வாட்ஸ்அப் மூலம் தகவல், படம் அனுப்பும் வசதி விரைவில் வரவுள்ளது: டபுள்யு ஏ பீட்டா இன்ஃபோ தகவல்