சொல்லிட்டாங்க...

ஊரடங்கு ஆரம்பத்தில் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்பட்டு, தற்போது தளர்வுகள் மூலம் பொரு ளாதார நடவடிக்கைகள் திறந்து விடப்பட்டுள்ளன.

- பிரதமர் நரேந்திர மோடி
Advertising
Advertising

கொரோனா நோய் பெருந்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் படு தோல்வியடைந்து வருகின்றன.

- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

கொரோனா தொற்று காலத்தில் இதுவரை இந்தியா கண்டிராத பேரவலமாக புலம்பெயர் தொழிலாளர் பிரச்னை எழுந்துள்ளது.

- விசிக தலைவர் திருமாவளவன்

வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டவர்கள் வேலியை தாண்டியிருந்தால், ஆக்ரோஷமான நாய்களையும், ஆயுதங்களையும் சந்தித்திருக்க வேண்டி இருந்திருக்கும்.

- அமெரிக்க அதிபர் டிரம்ப்

Related Stories: