சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் மேலும் 4 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் மேலும் 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கோயம்பேட்டை சேர்ந்த 69 வயதான முதியவர் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Related Stories: