×

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசு உயர்ந்து ரூ.3.65 ஆக நிர்ணயம்

நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசு உயர்ந்து ரூ.3.65 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 60 நாட்களுக்கு மேலாக முட்டையின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில் தற்போது வருகிறது.

Tags : Namakkal , Namakkal, Egg Purchase, Rs.3.65
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி;...