×

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,386 கனஅடியில் இருந்து 4,159கனஅடியாக அதிகரிப்பு

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,386 கனஅடியில் இருந்து 4,159கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 101.05 அடியாகவும், நீர் இருப்பு 66.20 டிஎம்சியாகவும் இருக்கிறது.

Tags : Mettur Dam ,Salem District , Salem District, Mettur Dam, Water Resources, Increase
× RELATED மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு