×

தமிழகத்தில் இன்று முதல் பேருந்து போக்குவரத்து சேவை தொடங்கியது

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் பேருந்து போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளது. ஊரடங்கு உத்தரவால் கடந்த 68 நாட்கள் பேருந்துகள் இயங்காத நிலையில் தற்போது 60 சதவீத பயணிகளுடன் அனுமதிக்கப்பட்ட மண்டலங்களில் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu , Tamil Nadu, bus service, started
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...