உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 62,62,422ஆக உயர்வு

டெல்லி: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 62,62,422ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,73,848ஆக உயர்ந்துள்ளது. இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 28,46,477ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,37,170ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: